கவலை வேண்டாம் .இதோ vlc pleyar இன் அழகிய theme கள் உள்ளன அதை தரவிறக்கி ப்ளேயரை உங்கள் விருப்பம் போல மாற்றி கொள்ளுங்கள்
.
theme நிறுவும் முறை open vlc -----tool ----preferences (ctr +p )----interface என்பதில் use custem skin என்பதை டிக் பண்ணவும் பிறகு விரும்பிய theme ஐ தெரிவு செய்யவும் .
ஒரு முறை vlc ஐ restart பண்ணவும் அவளவுதான் தரவிறக்க சுட்டி
ha ha
ReplyDelete