728x90 AdSpace

  • Latest News

    Sunday, July 22, 2012

    புத்தம் புதிய vlc meadia player 2.0.3

    நாம் அனைவரும் பயன் படுத்தும் மீடியா பிளேயர் இல் vlc player முதன்மையானது .அதில் எண்ணற்ற வசதிகள் உண்டு ஆனால் அதில் நமக்கு அனைத்தும் தெரிவதில்லை .உதாரணமாக vlc player இல் convet
    பன்னலாம் அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் அதற்கு ப்ளேயரை open செய்து ctr +c என்று கொடுக்கவும் வரும் விண்டோவில் play என்ற இடத்தில் convet என்பதை தெரிவு செய்யவும் .சரி நாம் விடயத்திற்கு வருவோம் .புத்தம் புதிய vlc meadia player 2.0.3 ஐ  தரவிறக்க .சென்ற 2012-07-01 திகதி அன்று VLC 2.0.2Twoflower' வெளியிட்ட vlc  ஆனது சென்ற 2012-07-19 ம் திகதி அதன் புதிய பதிப்பான VLC 2.0.3வெளியிட்டு உள்ளது .இது முன்னைய பதிப்பை விட இரண்டு பிழை திருத்தத்துடனும் புதிதாக 18 மொழிகள் சேர்க்கப்பட்டும் உள்ளது 

     
    இந்த புதிய vlc pleyar ஐ தரவிறக்க  சுட்டி 
                                         post   இல்ஷான் 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 $type={blogger}:

    Post a Comment

    Item Reviewed: புத்தம் புதிய vlc meadia player 2.0.3 Rating: 5 Reviewed By: The life
    Scroll to Top