728x90 AdSpace

Tuesday, July 24, 2012

சிறுவர்களுக்கான கோடை விடுமுறை விளையாட்டு-Jumping Squirrel

பாடசாலை விடுமுறை தொடங்கி விட்டது . இந்த நேரத்தில் சிறுவர்கள் ஆர்வமாக விளையாடக்கூடிய இந்த விளையாட்டில் ஒரு அணில் தான் கதாநாயகன்.




இந்த விளையாட்டில் சாத்தானால் கடத்தப்பட்ட இளவரசனை மாய உலகிலிருந்து மீட்க வேண்டும். இதில் பல நிலைகள் உள்ளன.ஒவ்வொரு நிலையிலும் ஆபத்துகள், எதிரிகள் ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டும். குண்டு போடுதல், ஏணியில் செல்தல், லிப்ட் மூலம் மேல் ஏறுதல் போன்றவற்றுடன் மிக சுவாரஸ்யமாக செல்லும்படியாக இந்த விளையாட்டு உள்ளது.

மேலும் இதில் மூன்று வகையான இடங்கள் உள்ளன.

காடுகள், பாறைகள், பாலைவனம்.

ஒவ்வொன்றும் அழகாகவும் குழந்தைகள் மனம் குதூகலம் அடையும்படியும் உள்ளன. விளையாடிப்பாருங்களேன். தினமும் இதை விளையாடாமல் நானும் தூங்குவதில்லை என்ற அளவுக்கு என்னையும் கவர்ந்து விட்டது.



தரவிறக்கச்சுட்டி: http://www.myrealgames.com/files/jumping_squirrel.exe


 
  • Blogger Comments
  • Facebook Comments

0 $type={blogger}:

Post a Comment

Item Reviewed: சிறுவர்களுக்கான கோடை விடுமுறை விளையாட்டு-Jumping Squirrel Rating: 5 Reviewed By: The life