728x90 AdSpace

Tuesday, July 24, 2012

சிறுவர்களுக்கான விளையாட்டு – அலாவுதீன் (Aladdin Game

அலாவுதீனின் அற்புத விளக்கு கதை எல்லாருக்கும் தெரியும். சினிமாவில் படமாகவும் வந்திருக்கிறது. குழந்தைகள் எல்லாருக்கும் மிகப்பிடிக்கும் இந்தக்கதாபாத்திரம் விளையாட்டாகவும் உள்ளது.

அலாவுதீன் விளையாட்டு மிக சுவாரசியமாக எதிரிகளை சண்டை போட்டு வெல்வது, ஆபத்தான இடங்கள்,ஆட்கள் போன்றவற்றை தாண்டிச்சென்று விளையாடும்படி உள்ளது. 


இதில் பல நிலைகள் உள்ளது.கீழ் உள்ள சுட்டியில் விளையாட்டைத் தரவிறக்கவும்.

http://www.bestoldgames.net/eng/download.php



விளையாடும் முன் சில குறிப்புகள் :

1.இந்த கோப்பை முதலில் Winrar அல்லது 7z மென்பொருளைக்கொண்டு விரிக்கவும்.
2.கணிணியின் வண்ண அமைப்பை 16 பிட்டுக்கு மாற்றவும். இந்த விளையாட்டு 16 பிட்டில் தான் செயல்படும். இதற்கு டெஸ்க்டாப்பில் எங்கேயாவது வலது கிளிக் செய்து Properties-> Settings -> Color என்பதில் 16 பிட் என்பதை தேர்வு செய்யவும்.
3. பின் விரிக்கப்பட்ட போல்டரில் Play.exe என்பதை கிளிக் செய்து மெனுவிற்கு சென்று ”Load Genesis rom -> Aladdin.smd என்பதை தேர்வு செய்தால் விளையாட்டு ஆரம்பமாகிவிடும்.

விளையாட்டிற்கான குறுக்கு விசைகள்:
Start -A
Attack - S
Jump - D

தரவிறக்கச்சுட்டி : http://www.bestoldgames.net/eng/download.php
நன்றி
  • Blogger Comments
  • Facebook Comments

0 $type={blogger}:

Post a Comment

Item Reviewed: சிறுவர்களுக்கான விளையாட்டு – அலாவுதீன் (Aladdin Game Rating: 5 Reviewed By: The life