728x90 AdSpace

  • Latest News

    Thursday, July 12, 2012

    கீபோர்ட், மவுஸ் என்பவற்றிற்​கு கடவுச்சொல் கொடுப்பதற்​கு



    கணணியில் உள்ள தரவுகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பதைப் போன்று, கணணியின் மவுஸ், கீபோர்ட் என்பவற்றை கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பதற்கு KeySearch எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
    890 KB சிறிய அளவுடைய இம்மென்பொருள் மூலம் இணையத்தளத்தில் தேடுதலை மேற்கொள்ளும் செயற்பாடுகளையும்
    சார்ட் கட் கீ போன்றவற்றின் உதவியுடன் செயற்படுத்த முடியும்.
    அதாவது Crtl + Alt + P ஆகிய கீக்களை அழுத்துவதன் மூலம் கீபோர்ட், மவுஸ் ஆகியவற்றின் செயற்பாட்டை நிறுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன் இச் சார்ட் கட் கீக்களை விரும்பியவாறு மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
    மேலும் Google, Bing, Yahoo, Ask போன்ற தேடு இயந்திரங்களையும் சார்ட் கட் கீ மூலம் ஓப்பன் செய்யக் கூடியவாறு மாற்றியமைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது          தரவிறக்க



    • Blogger Comments
    • Facebook Comments

    0 $type={blogger}:

    Post a Comment

    Item Reviewed: கீபோர்ட், மவுஸ் என்பவற்றிற்​கு கடவுச்சொல் கொடுப்பதற்​கு Rating: 5 Reviewed By: The life
    Scroll to Top