728x90 AdSpace

  • Latest News

    Thursday, July 12, 2012

    Avast Anti Virus-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய

     


    கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் அவஸ்ட் ஆண்ட்டி வைரஸ் பற்றி தெரிந்திருக்கும். தற்போது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர்.
    கடந்த வாரத்தில் தான் Avast 7.0.1451 என்ற புதிய பதிப்பு வெளிவந்தது.
    அதிலிருந்த சில பாதுகாப்பு பிழைகளை சரிசெய்து ஒரு வாரத்திற்குள் புதிய பதிப்பை வெளியிட்டு
    உள்ளனர்.
    புதிய பதிப்பில் இருந்த Outlook Crash, Internet Blocked மற்றும் சில பிழைகள் நீக்கப்பட்டுள்ளது 
    தரவிறக்க சுட்டி

    • Blogger Comments
    • Facebook Comments

    0 $type={blogger}:

    Post a Comment

    Item Reviewed: Avast Anti Virus-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய Rating: 5 Reviewed By: The life
    Scroll to Top