728x90 AdSpace

  • Latest News

    Wednesday, July 4, 2012

    pen drive வைரஸ் இடம் இருந்து பாதுகாப்பு


    பொதுவாக
    வைரஸ் ஆனது கணணிக்கு இரண்டு வழிகளில் பரவுகிறது. முதலாவது இன்டர்நெட்
    மூலமாகவும் இரண்டவது pen drive போன்ற Removal disk மூலமாகவும் பரவுகிறது.Pen
    drive
    வைரஸ்களில் 95 சதவீதமானவை தானியங்கி Program (Autorun) மூலமாக
    இயங்குகிறது. இந்த Autorun program களைக் நிறுத்தினால் pen drive இன்
    முலம் பரவும் 9

    5 சத வீதமான வைரசைக் கட்டுப்படுத்தலாம்.


    இதற்கு
    USB disk Secuty
    என்ற மென்பொருள் சிறந்ததாகும். இந்த மென்பொருள் ஆனது
    கணணியைப் போட்டவுடன் தானாக இயங்கி computer இன் System try இருந்து
    கொள்ளும் நீங்கள் pen drive ஐ செருகியவுடன் தானாக இயங்கி pen drive இல்
    AUTORUN.INI
    அல்லது வேறு ஏதேனும் வைரஸ் File இருந்தால் அவற்றைக் காட்டும்
    நாம் அவற்றை Delete All ஐக் click செய்து அழித்து நமது கணணிக்கு வைரஸ்
    வருவதை தடுத்துக்கொள்ளலாம்.




    Register
    பண்ணும் முறை


    கீழே
    தரப்பட்ட serial number infomation என்ற பகுதியைக் Click பண்ணி Register
    என்ற இடத்தில் Serial no ஐ கொடுத்து விட்டு பின் System try இல் இருக்கும்
    அதன் Icon right click பண்ணி quit ஐக் கொடுத்து மீண்டும் Start ----> All programs---> USB Disk Security
    இல் USB Disk Security என்ற program click பண்ணினால் உங்களுக்கு Full
    Version
    கிடைக்கும் Register பண்ணாமல் விட்டால் உங்களால் USB disk Secuty
    இன் முழுமையான பயனைப் பெற முடியாது.



    link in downlode 

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 $type={blogger}:

    Post a Comment

    Item Reviewed: pen drive வைரஸ் இடம் இருந்து பாதுகாப்பு Rating: 5 Reviewed By: The life
    Scroll to Top