728x90 AdSpace

  • Latest News

    Thursday, July 12, 2012

    fun virus உருவாக்கும் முறை

    நாம் நமது நண்பர்களை  ஏமாற்றுவதற்கு பாதிப்பு இல்லாத வைரஸ்களை  உருவாகலாம் வைரஸ்களை உருவாக்கி MYCOMPUTER என பெயர் கொடுத்து அதன் ICON யும் மாற்றி வைக்கலாம் .இதில் நீங்களே வைரஸ் களாக  காட்ட வேண்டும் .அதற்கு முதலில் OPEN  NOTE PAD அதில் இந்த CODE ஐ எழுதவும்

                                VIRUS உருவாக்கும் முறை
                                              BASIC CODE

                                            x=msgbox("you messaaeg",0+16,"you titel")



    இதில் YOU  MESSAGE  என்ற இடத்தில் உங்கள் செய்தியையும்
                    YOU TITEL  என்ற இடத்தில் உங்கள் தலைபையும்  எழுதவும்

    பிறகு உங்கலுக்கு  விரும்பிய பெயர் கொடுத்து SAVE செய்யவும்

    SAVE  செய்யும் பொது YOU FILE ...VBS என்ற  போர்மட்டில் SAVE செய்யவும்

    என்ன இன்னும் விளங்கலையா ??கீழே உள்ள  படங்களை  பாருங்கள்



     

    இதில் காணப்படும் HELP ,INFORMATION ,CAPITEL மற்றும் YES ,NO ,CANCEL போன்றவை இதில்  தரபட்டுள்ளன  தரவிறக்க:


     தரவிறக்கிய   code ஐ விரும்பிய மாதிறி எழுதி vbs என save பண்ணவும் பிறகு
    உங்கள் desktop பில் இப்படி ஒரு icon வரும் 
    பிறகு அதில் rigth clike பண்ணி craed shortcat என்பதை தெரிவு செய்யவும் ஒரு icon வரும் இதில் rigth  clike பண்ணி properties என்பதை clike பன்னவும்

    அதில் change icon என்பதை தெரிவு செய்யவும்பிறகு இதில் இந்த icon ஐ தெரிவு செய்யவும்   ok கொடுக்கவும்  ok இதை open பன்னவும்



    குறிப்பு :- note pad இல் எழுதிய code ஒன்றுக்கு பின் அடுத்த code எழுத இரண்டு  தடவை enter  அழுத்தவும்  கீழே உள்ள படத்தை பாருங்கள் இந்த இடைவெளி போதும்


    மேலதிக code download

               கீழே உங்கள் கருத்துகளை இடுங்கள் சரியா 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 $type={blogger}:

    Post a Comment

    Item Reviewed: fun virus உருவாக்கும் முறை Rating: 5 Reviewed By: The life
    Scroll to Top