![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVLD-tJ2IQh7d-NT1Xn-jyFQkLRN0Az1H1tuI42d-3O_Qj40frT3qHB4G4bsKaWaFnwtHQbB_I1trR3QWUpNAL17fzeUF_VkioFG6wOJeL6eKtElHkmHV7e6E8YEzknpvTU7n2J177jWs/s1600/theme.png)
Theme-களை உருவாக்க
- முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்
- பின் இங்கு உங்கள் nokia போன் model ஐ தேர்ந்தெடுங்கள்
- பிறகு வரும் பக்கத்தில் தேவையானதை மாற்றி கொளுங்கள்
- நீங்கள் உங்களுக்கான Theme-ஐ உருவாக்கிவிட்டீர்கள்
- பிறகு create Theme என்பதை கொடுக்கவும்
- பிறகு வரும் பக்கத்தில் உங்கள் Mobile Theme க்கான பெயரை கொடுக்கவும்
- பிறகு create Theme என்பதை கொடுக்கவும்
- பிறகு downlodae theme என்பதை கொடுக்கவும் theme உங்கள் கணனியில் downlode ஆகும்
செய்ய வேண்டியவை
- Theme தயாரிக்கும் பகுதியில் உங்களுக்கு விருப்பமான படங்களை தரவேற்றி கொள்ளலாம்
- நீங்கள் விருப்பம் போல் Edit பண்ணி கொள்ளலாம்
Download Theme என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் பதிவிறக்கலாம்
சிறப்பம்சங்கள்
- அங்கு உங்களுடைய Theme-க்கு தேவையான மாற்றங்களை செய்து பின் Preview பார்த்துக் கொள்ளலாம்
- Animated Theme-களை உருவாக்கலாம்.அதாவது .gif file-களை உங்கள் Theme-ற்கு பயன்படுத்தலாம்
- இந்த தளத்தில் Theme .ring tone ,wallpaper என்பவற்றை உருவாக்கலாம்
0 $type={blogger}:
Post a Comment