728x90 AdSpace

Saturday, August 4, 2012

எவ்வாறு ஒரு USB Doungle ஐ Unlock செய்வது

இன்றைக்கு நாம் நமது Doungle களை எவ்வாறு Unlock செய்வது என்பது பற்றி பார்க்கப்போகிறோம்.
1. முதலில் Online ல் Unlock செய்ய இந்த இணைய தளத்திற்கு சென்று உங்களது IMEI இலக்கத்தை கொடுத்து விட்டு பின்  Calculator என்பதை அழுத்தவும்.


 

அதன் பின் உங்களுக்கு கீழே படத்தில் காட்டியுள்ளவாறு Unlock code,Flash code கள் வழங்கப்படும்.




2. Universal MasterCode எனும் மென்பொருளை பதிவிறக்கி அதன் மூலமாக Unlock செய்வது. இதற்கு இங்கே click செய்து மென்பொருளை பதிவிறக்கவும். பின் படத்தில் காட்டியுள்ளவாறு Huawei எனும் Tab யினுள் சென்று  அதனுள் உங்களுடைய IMEI இலக்கத்தை கொடுத்து விட்டு பின்  Calculator என்பதை அழுத்தி உங்களுடைய Unlock code,Flash code என்பவற்றை பெற்றுக்கொள்ளுங்கள். இந்த மென்பொருளை பதிவிறக்கி நேரடியாக உபயோகப்படுத்தி கொள்ளலாம், நிறுவத்தேவையில்லை.


3. இவைகளால் உங்களுடைய Doungle Unlock ஆகவில்லை என்றால் கீழே உள்ள இரண்டு code writer tools களையும் பதிவிறக்கி Unlock செய்து கொள்ளுங்கள்.


அல்லது








 
  • Blogger Comments
  • Facebook Comments

0 $type={blogger}:

Post a Comment

Item Reviewed: எவ்வாறு ஒரு USB Doungle ஐ Unlock செய்வது Rating: 5 Reviewed By: The life