கிருஸ்துவ, முஸ்லீம் மதங்களின் (யூதர்களையும் சேர்த்து) தோற்றத்தில் இருந்து இன்றைய மத்திய ஆசியாவின் நிலையை தெளிவாக மற்றும் நடுநிலையாக விளக்கும் புத்தகம்.
சிலுவைப்போர், உலகயுத்தம், பலஸ்தின் யுத்தம் இஸ்ரேலின்தேற் அதனால் அரேபியர்களின் வாழ்வியல் மாற்றம். யாசர் அராபத்தின் தேவை, அவரின் வளர்ச்சியும் எழுச்சியும். இவைகளைப் பற்றிய தெரிந்த, தெரியாத செய்திகளை தெளிவாக விளக்கியுள்ளார் பா.ரா.
0 $type={blogger}:
Post a Comment