728x90 AdSpace

  • Latest News

    Monday, October 1, 2012

    μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி

     
     நாம் சென்ற பதிவில் μTorrent னால் எவ்வாறு Download செய்வது பற்றி பார்த்தோம். இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

    Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.

    இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.

    இம் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் μTorrent
    மென்பொருளை கூடிய வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும். அது சிறிது கடினமான வேலை என்பதால் μTorrent இன் வினைத்திறனைக் கூட்டக்கூடிய சில மென்பொருட்கள் உள்ளன. இதன் முலம் Download பண்ணும் வேகத்தினையும் upload பண்ணும் வேகத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம் 

    அவ்வாறான 2 மென்பொருட்கள் இங்கு தரப்பட்டுள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை Install பண்ணி Accellerate என்ற Button ஐ click பண்ணுவதன் மூலம் μTorrent மென்பொருளின் தரவிறக்க வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.



                                                       µTorrent EZ Booster
                                                       µTorrent SpeedUp PRO 

      https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqk52coMdzD3hV4X1N4w1uX1c90HCvuyiESbCDrR5W1cW-Lp7fkmiPZ5JiAE7uIffij5nzRuvmkmp_YTgzC3uoKl3TSigJpiu4QSP7kuzD5wVnfU5qNmm-es9E_R4KjkXQGVO1NBBJ1_I/s1600/adfly+ilshank.blogspot.com.png
    • Blogger Comments
    • Facebook Comments

    0 $type={blogger}:

    Post a Comment

    Item Reviewed: μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி Rating: 5 Reviewed By: The life
    Scroll to Top