|
கண்கவர்
அனிமேசன்களை அடிப்படையாகக் கொண்டு கற்றல் உபகரணங்கள், கணனி
விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்க முடியும் என்பது யாவரும் அறிந்த
விடயமாகும்.
இவ்வாறு உருவாக்கப்படும் கோப்புக்கள் பொதுவாக .swf எனப்படும் Flash கோப்புக்களாகவே காணப்படும்.
இவ்வாறான கோப்புக்களை கணனியில் நிறுவி பயன்படுத்துவதற்கு .exe போர்மட்டிற்கு மாற்றியமைக்க வேண்டும்.
இதற்கு குறித்த தளத்திற்கு சென்று உங்கள் கணனியில் காணப்படும் .swf
கோப்பினை தரவேற்றம் செய்து அதனை .exe கோப்பாக மாற்றி மீண்டும் தரவிறக்கம்
செய்து கணனியில் நிறுவிக் கொள்ள முடியும்.
இது தவிர மென்பொருளின் உதவியுடனும் இச்செயன்முறையை மேற்கொள்ள முடியும்.
|
Saturday, November 17, 2012
Related Posts
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 $type={blogger}:
Post a Comment