இதில் உங்களின் வருங்கால கனவு இல்லத்தை நீங்களாகவே செயற்கையாக உருவாக்கிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் எஞ்சினியரிங் படித்திருக்கவேண்டும் அல்லது ஓட்டோகட் படித்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் எண்ணம்போல் இலகுவாக முப்பரிமான வடிவங்களில் வீட்டை உருவாக்கிக்கொள்ள முடியும்.
பிற்காலத்தில் நீங்கள் வீட்டை நிர்மானிக்கும் போது இது நிச்சயம் உதவும்.
உங்கள் வீட்டிற்குத்தேவையான தளபாடங்கள், எங்கெங்கே இருக்க வேண்டும் என்பதையும் முப்பரிமானத்தில் அமைத்துப்பார்க்கலாம்!
அளவு : 31 MB
![https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqk52coMdzD3hV4X1N4w1uX1c90HCvuyiESbCDrR5W1cW-Lp7fkmiPZ5JiAE7uIffij5nzRuvmkmp_YTgzC3uoKl3TSigJpiu4QSP7kuzD5wVnfU5qNmm-es9E_R4KjkXQGVO1NBBJ1_I/s1600/adfly+ilshank.blogspot.com.png](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqk52coMdzD3hV4X1N4w1uX1c90HCvuyiESbCDrR5W1cW-Lp7fkmiPZ5JiAE7uIffij5nzRuvmkmp_YTgzC3uoKl3TSigJpiu4QSP7kuzD5wVnfU5qNmm-es9E_R4KjkXQGVO1NBBJ1_I/s1600/adfly+ilshank.blogspot.com.png)
0 $type={blogger}:
Post a Comment